rediff ILAND
Welcome Guest, | Create your own iLand| Sign In  | New User? Get Started
BLOGS
iLand
Blogs
Friends/Contributors
Guestbook  
 
Rajeswary
Categories
Blogs
Food
Friends
Love
Favourites 1
Rajeswary
What is an RSS feed?
RSS Feed 
bagavathi.rediffiland.com/  
Thursday 28 August, 2008
 11:35 | 7/Dec/2007 |  0 Comment(s)
  Add Rajeswary as Friend     Write to Rajeswary     Forward this link
அழகி திரைப்படத்Ī 0;ில் உருக்கமான காட்சி :

அழகி திரைப்படத்தில் உருக்கமான காட்சி :            கதாநாயகி நந்திதா பார்த்திபன் வீட்டில் வேலைக்காரியாக இருப்பார். அவரது மகன் 'அம்மா பசிக்குது' என்று சொல்வான். அம்மா 'நந்திதா' மகனுக்கு பார்த்திபன் வீட்டு பிரியாணியை சாப்பிடக் கொடுப்பாள். அப்போது சக வேலைக்காரி வந்து 'மற்றவர்கள் சாப்பிட்ட பிறகுமிச்சம் மீதியைத் தான் நீ சாப்பிட வேண்டும். இனிமேல் நான் தான் உனக்கு சாப்பாடு போடுவேன்.' என்று கூறி விட்டுப் போவாள். சிறுவன் அதை சாப்பிடாமல் "ஏம்மா வயிறு பசிச்சா தப்பாம்மா'
என்று பரிதாபமாகக் கேட்பான். பசி என்பது எல்லோருக்கும் பொதுவானது. ஆனால் பணக்காரர்களிடம்
வேலை செய்யும் ஏழைக்கு மட்டும் விதிவிலக்கா? முதலாளிக்கு மட்டும் இல்லை ; அங்கே வேலை செய்யும் சக வேலைக்கரிக்கும் அடிமையாக இருக்க வேண்டும் என்பது ஏழைகளின்
தலையெழுத்தா?

Category: Love | Permalink